Spoken English through Tamil

 SPOKEN ENGLISH  -  GREETINGS


(rgrteacher.blogspot.com)


1. Hello - ஹெல்லோ


2. Good morning.


3. Good afternoon.


4. Good evening.


5. It’s nice to meet you.  - உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி.


(முதல் முறையாக ஒருவரை நீங்கள் சந்திக்கும்பொழுது, இவ்வாக்கியத்தை நீங்கள் அவரிடம் சொல்லலாம்)


6. It’s a pleasure to meet you. - உங்களை சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.


(முதல் முறையாக ஒருவரை நீங்கள் சந்திக்கும்பொழுது, இவ்வாக்கியத்தை நீங்கள் அவரிடம் சொல்லலாம்)



7. Hi!  - ஹாய்


8. Morning!  ( “Good morning” என்பதன் சுருக்கம்)


9. How are things with you? or   How are things?

(வாழ்க்கை எப்படி போய்க் கொண்டிருக்கிறது?)


10. What’s new? - ஏதாவது புதிய செய்தி உண்டா?


11. It’s good to see you again. - உங்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி.(நீண்ட நாட்கள் கழித்து மீண்டும் நீங்கள் ஒருவரை சந்திக்கும் பொழுது சொல்லலாம் இதனை)


12.  G’day! (Short for “Good day”) அல்லது Have a good day. என்று விரிவாகவும் சொல்லலாம்.)



13. Hey  (or)  Hey there. - ஹே...


14.  What’s up?  -ஏதாவது புதிய செய்தி உண்டா?



15.  How’s it going?

உங்கள் life எப்படி போய்க்கொண்டிருக்கிறது?

Comments

Popular Posts