English Words and their Tamil Meanings


1.belch - ஏப்பமிடு (அ) ஏப்பம்


2.hiccup (or) hiccough - விக்கல்


3.sneeze - தும்மு (அ) தும்மல் 


4.snore - குறட்டை விடு (அ) குறட்டை


5.wink - கண்ணடி (அ) கண்ணிமைத்தல்


6.anxiety - கவலை


7.appetite - பசி


8.blush - நாணம்


9.sense - புலனுணர்வு

(காணுதல், கேட்டல், முகர்தல்(மோந்து பாக்கறது), சுவையுணர்தல், தொட்டு உணர்தல் ஆகிய ஐம்புலன்கள்)


10.sympathy - இரக்கம் (அ) பரிவு


11.frigid - உணர்ச்சியற்ற


12.wrath - கடும் கோபம்


13.zeal - ஆர்வம்


14.languor - தளர்வு


15.enthusiasm - ஆர்வம்

Comments

Popular Posts