Compound Words
Compound Words
இரண்டு வார்த்தைகள் அல்லது இரண்டிற்கு மேற்பட்ட வார்த்தைகள் இணைந்து Compound Words அதாவது இணைப்பு வார்த்தைகள் உருவாகின்றன.
For example
1.black + board = blackboard
2.ice + cream = ice-cream
3.play + ground = playground
4.foot + ball = football
5.milk + man = milkman
மேலே கூறியவை போன்று நடைமுறையில் அதாவது பயன்பாட்டில் உள்ளதாய் Compound Words இருக்க வேண்டும்.நம் விருப்பத்திற்கு ஏற்றார்போல் எல்லாம் உருவாக்கக் கூடாது.
நிறைய செங்கற்களை இணைத்து Compound உருவாக்குகிறோம்.அதைப்போலவே நிறைய வார்த்தைகளை சேர்த்து Compound Words உருவாக்குகிறோம்.
Comments
Post a Comment