ADVERTISEMENT எழுதும் முறை

Subject : English
Standard : SSLC (Tenth)

For TN STATEBOARD

Question Number - 39
(ADVERTISEMENT)


(5 Mark Question)

ADVERTISEMENT (விளம்பரம்) எழுதும் முறை.

1.கேள்வியில் எதைப்பற்றி விளம்பரம் எழுத வேண்டும் என்பதனை நன்றாக படித்துப் பாருங்கள்.

2.பின்னர் Advertisement எழுத ஒரு முழு பக்கத்தையும் பயன்படுத்துங்கள்.

3.முதலில் ஒரு பெரிய box (கட்டம்) போட்டுக் கொள்ளுங்கள்.

4.பின்னர் விளம்பரத்திற்கு தலைப்பு எழுதி அதற்கு வட்டமோ, கட்டமோ போடுங்கள்.

5.கேள்வியில் கொடுக்கப்பட்டிருக்கும் அனைத்து முக்கிய pointsகளையும்  ஒன்றன்பின் ஒன்றாக எழுதுங்கள்.

6.Discount, Offer அல்லது Free கொடுத்தால் அதை எழுதி வட்டமோ அல்லது வேறு design போடுங்கள்.

7.விளம்பரம் சம்பந்தமான படங்கள் வரையுங்கள்.



8.Address எழுதுங்கள்.

9.Cell number ( Mobile number)  அல்லது Telephone number எழுதுங்கள்.

10.Addressஐ எழுதி கட்டம் போடுங்கள்.

11.Phone number (Cell number) எழுதி கட்டம் போடுங்கள்.

12.Website முகவரி அல்லது Email முகவரி கொடுக்க்ப்பட்டிருந்தால் அதனையும் எழுதுங்கள்.

13.Address மற்றும் cell number கண்டிப்பாக எழுத வேண்டும்.கேள்வியில் கொடுக்கப்பட்டு இருக்கும்.அப்படி இல்லையென்றால் நீங்களாக Address : XXXX மற்றும் Cell number : XXXXXXXXXX என்று எழுத வேண்டும்.

Comments

Popular Posts